எமது நோக்கு

மக்களின் நம்பிக்கையை வெல்லும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முடிவுகளுடனான ஒரு பொது சேவை.

எமது கொள்கை

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் மனிதவளத்தையும் சிறந்த முறையில் மேலாண்மை செய்து, வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்குச் சிறந்த பொதுச் சேவைகளை வழங்குதல்.

 

நீர்கொழும்பு பிரதேச செயலாளர்களின் வரலாறு

 பதவி வகித்த காலம்
 
பெயர் இருந்து வரை

திரு. சுனில் பெர்னாண்டோ

 1972  1974

திரு. ஏ.எச்.எம்.பி. அபேசிங்க

 1977  1986
திரு. விக்டர் வர்ணகுலசூரிய  1980  1982

திரு டபிள்யு. குணதாச

 1982  1991

திரு.ஏ. விமலரத்ன

 1991.01.10  1991.03.31

திரு. விஜேதிலக ஜயவர்தன

1991.04.01  1997.12.31

திரு. தயா தர்மசிறி

1998.02.10 1999.12.31

திரு டபிள்யு. ஈ. விஜேபாலா

2000.04.01 2000.11.01

திருமதி.ஜெ.எம்.சி. ஜயந்தி விஜேதுங்க

2001.01.10 2003.04.15

திரு கே.ஆர்.எல்.விஜேவர்தன

2004.01.20 2004.11.30

திரு. டபிள்யூ.பி.எம்.ஜி.ஆர்.எஸ்.கே. முகாந்திரம்

2005.03.21 2012.01.08

திரு.ஏ.கே.ஆர் அலவத்த

2012.01.09 2019.03.19
திருமதி. ஜே. ஏ. டி. ஷானிகா ஜயசிங்க 2019.03.21 2019.06.28
திருமதி. ஏ. யூ. பத்திரண 2019.07.01 2022.10.14
திரு. அயேஷ் எம். பெரேரா  2022.10.20 2023.05.30
திருமதி. ரஸிகா மல்லவாரச்சி 2023.12.21 මේ දක්වා

News & Events

22
செப்2026
"අත්තම" ජාතික පවිත්‍රතා දින වැඩසටහන

"අත්තම" ජාතික පවිත්‍රතා දින වැඩසටහන

"ක්ලීන් ශ්‍රී ලංකා " ජාතික වැඩසටහන යටතේ ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top